பொது செய்தி

தமிழ்நாடு

அருண் மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டர் துவக்கம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருண் மருத்துவமனையில், புதிதாக டயாலிசிஸ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது.லயன்ஸ் கிளப் மற்றும் அருண் மருத்துவமனை இணைந்து நடத்தும் சென்டரை, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுனர் நடராஜன் பங்கேற்றார்.தலைமை டாக்டர் கூறுகையில், 'பொள்ளாச்சியில் முதல் முறையாக டயாலிசிஸ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. 600 ரூபாய்க்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருண் மருத்துவமனையில், புதிதாக டயாலிசிஸ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது.லயன்ஸ் கிளப் மற்றும் அருண் மருத்துவமனை இணைந்து நடத்தும் சென்டரை, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுனர் நடராஜன் பங்கேற்றார்.தலைமை டாக்டர் கூறுகையில், 'பொள்ளாச்சியில் முதல் முறையாக டயாலிசிஸ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. 600 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்க உள்ளோம். விரைவில், அரசு மருத்துவ காப்பீடு உள்ளவர்கள், முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.சிறுநீரக கோளாறு மற்றும் டயாலிசிஸ் செய்து கொள்ள, உள்நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு டாக்டர்களை நியமித்து உள்ளோம். மேலும், தகவலுக்கு, 93455 09500, 89733 40241 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X