சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

சிலை அமைப்பு துறை வருமோ!

Updated : செப் 14, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'சென்னை பல்கலையில், அப்துல் ரகுமான் பெயரில் இருக்கை ஏற்படுத்த வேண்டும். காயிதே மில்லத் மணி மண்டபம், மருது பாண்டியருக்கு நுாலகத்துடன் மணி மண்டபத்தை அரசு அமைக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கூட்டணி கட்சியினர் கேட்டதை
 பக்கவாத்தியம்

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நிருபர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'சென்னை பல்கலையில், அப்துல் ரகுமான் பெயரில் இருக்கை ஏற்படுத்த வேண்டும். காயிதே மில்லத் மணி மண்டபம், மருது பாண்டியருக்கு நுாலகத்துடன் மணி மண்டபத்தை அரசு அமைக்க வேண்டும்' என்றார்.

அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கூட்டணி கட்சியினர் கேட்டதை எல்லாம் தி.மு.க., அரசு நிறைவேற்றி வருகிறது. இவர் கேட்பதையும் பார்த்தால், எப்படியும் ஆட்சி முடியுறதுக்குள்ள, தமிழகத்துல 50 ஆயிரம் சிலைகள் அமைக்கும் என நினைக்கிறேன்... சிலை அமைப்பு துறையை உருவாக்கி, அதுக்கு ஒரு அமைச்சரையும் நியமிக்கலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-செப்-202115:34:07 IST Report Abuse
D.Ambujavalli தெருவுக்கு எட்டு சிலைகள், மெரீனா கொள்ளாமல் நினைவிடங்கள் அடேயப்பா.... தமிழன் உணவு உடை, உறைவிடம் எல்லாம் பூர்த்தியாகி, நிம்மதியாகி விட்டான்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-செப்-202114:48:55 IST Report Abuse
r.sundaram ஆமாம், சிலை அமைப்பு துறையை உருவாக்கினால் அதற்க்கு என்று ஒரு அமைச்சர், செகிரேட்டரி, பணியாட்கள் என்று நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் சிலை பாதுகாப்பு துறை என்ற ஒன்றி உருவாக்கி, போலீஸ் மாதிரி ஒரு அமைப்பை ஏற்படுத்தினால் இன்னும் பலருக்கும் வெளி கிடைக்கும், சிலைகளும் பாதுகாப்பாக இருக்கும், சிலைகளில் யாரும் சாணி அடிக்க மாட்டார்கள், செருப்புமாலை போட மாட்டார்கள். ஆனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். எண்கள் கட்சி ஆட்சியில் இத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். இப்படி பல நன்மைகள் அதில் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X