பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் தடுப்பு தீவிரப்படுத்த அறிவுரை

Added : செப் 13, 2021
Share
Advertisement
குன்னுார்,:குன்னுார் இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கூட்டம் நடந்தது. கொரோனா தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர், சுப்ரியா சாஹூ தலைமை வகித்து பேசியதாவது:நம் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் நோய்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்துவது; அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, வணிக நிறுவனத்தினர்,

குன்னுார்,:குன்னுார் இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கூட்டம் நடந்தது. கொரோனா தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர், சுப்ரியா சாஹூ தலைமை வகித்து பேசியதாவது:நம் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் நோய்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்துவது; அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, வணிக நிறுவனத்தினர், மக்கள் முழுமையாக பின்பற்றுவதை அலுவலர்கள் ஆய்வு செய்வது; நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது; 2ம் தவணை தடுப்பூசி செலுத்த மக்களிடம் அறிவுறுத்துவது அவசியம். நீலகிரியை, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற அனைத்து அலுவலர்களும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு, சுப்ரியா சாஹூ பேசினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X