தெரு விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெரு விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : செப் 13, 2021
Share
பள்ளிக்கரணை, மாநகராட்சி அலுவலகம் அருகில் சாலை சந்திப்பு அமைந்துள்ளது. இச்சாலையில், 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும். குறிப்பிட்ட சந்திப்பில் உள்ள தெரு விளக்கு, பல நாட்களாக எரிவதில்லை. இரவில் சாலையை கடக்கும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில், மாடுகள் தஞ்சம் அடைவதால் இரவு நேரங்களில், விளக்கு வெளிச்சமின்றி, வாகன

பள்ளிக்கரணை, மாநகராட்சி அலுவலகம் அருகில் சாலை சந்திப்பு அமைந்துள்ளது. இச்சாலையில், 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும். குறிப்பிட்ட சந்திப்பில் உள்ள தெரு விளக்கு, பல நாட்களாக எரிவதில்லை.

இரவில் சாலையை கடக்கும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில், மாடுகள் தஞ்சம் அடைவதால் இரவு நேரங்களில், விளக்கு வெளிச்சமின்றி, வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X