பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2,000 நிவாரணம் பெற திருநங்கையருக்கு அழைப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், நாளை மறுநாளுக்குள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் சிரமப்படும் திருநங்கையருக்கு, இரண்டு கட்டமாக, 2,000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை வழங்க, அரசு உத்தரவிட்டது.அதன்படி, சமூக

சென்னை : கொரோனா நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், நாளை மறுநாளுக்குள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் சிரமப்படும் திருநங்கையருக்கு, இரண்டு கட்டமாக, 2,000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை வழங்க, அரசு உத்தரவிட்டது.அதன்படி, சமூக நலத்துறையின் வாயிலாக அடையாளம் காணப்பட்ட திருநங்கையருக்கு, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.சென்னை மாவட்டத்தில் இதுவரை நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், வரும் ௧௫ம் தேதிக்குள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X