பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 207 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 13, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனாவில் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 38 ஆயிரத்து, 766 ஆக உயர்ந்தது. நேற்று இருவர் இறந்தனர். பலியானவர் எண்ணிக்கை, 2,297 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 207 பேர் குணமடைந்தனர். இதுவரை 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 285 பேர்

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனாவில் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 38 ஆயிரத்து, 766 ஆக உயர்ந்தது. நேற்று இருவர் இறந்தனர். பலியானவர் எண்ணிக்கை, 2,297 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 207 பேர் குணமடைந்தனர். இதுவரை 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 285 பேர் குணமடைந்துள்ளனர். 2,184 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X