பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் மனு உடனடி நடவடிக்கை

Added : செப் 13, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம், மேல்மலையனுார் தாலுகாக்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மனு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.தாசில்தார்கள் உஷா மற்றும் நெகருன்னிசா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் கொரோனா 3வது அலையைத் தடுத்திட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகாம்களில் தடுப்பூசி

மரக்காணம் : மரக்காணம், மேல்மலையனுார் தாலுகாக்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மனு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தாசில்தார்கள் உஷா மற்றும் நெகருன்னிசா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் கொரோனா 3வது அலையைத் தடுத்திட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தாலுகா அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X