கீரப்பாளையத்தில் தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கீரப்பாளையத்தில் தடுப்பூசி முகாம்

Added : செப் 13, 2021
Share
புவனகிரி : கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் காஷ்மீர்செல்விவிநாயகம், புவனகிரி ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலைய

புவனகிரி : கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார்.

துணைச் சேர்மன் காஷ்மீர்செல்விவிநாயகம், புவனகிரி ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கிருத்திகா, சத்யவான் ரேஷ்மி குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, கருப்பன், ஆதனுார் முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெயசீலன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X