கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

Added : செப் 13, 2021
Share
வில்லியனுார் : தொண்டமாநத்தம் பண்ணை தகவல், ஆலோசனை மையம் சார்பில், கூடப்பாக்கம் உழவர் உதவியகத்தில் கறவை பசு வளர்ப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.ஆத்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பயிற்சி உதவியாளர் டாக்டர் சித்ரா கால்நடை பராமரிப்பு, கால் நடை தீவன பயிரின் முக்கியத்தும் குறித்து

வில்லியனுார் : தொண்டமாநத்தம் பண்ணை தகவல், ஆலோசனை மையம் சார்பில், கூடப்பாக்கம் உழவர் உதவியகத்தில் கறவை பசு வளர்ப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.ஆத்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பயிற்சி உதவியாளர் டாக்டர் சித்ரா கால்நடை பராமரிப்பு, கால் நடை தீவன பயிரின் முக்கியத்தும் குறித்து பேசினார்.கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X