கோஷ்டி மோதல் 9 பேர் மீது வழக்கு 

Added : செப் 13, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூரில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.பாகூர், தாமரை குளம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன், 35. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் மீன் வளர்ப்பிற்கு குளம் ஏலம் எடுப்பது தொடர்பாக, முன்விரோதம் இருந்தது.கடந்த 10ம் தேதி மீண்டும் இவ்விரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு

பாகூர் : பாகூரில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.பாகூர், தாமரை குளம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன், 35. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் மீன் வளர்ப்பிற்கு குளம் ஏலம் எடுப்பது தொடர்பாக, முன்விரோதம் இருந்தது.

கடந்த 10ம் தேதி மீண்டும் இவ்விரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து, பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, விஜி, சங்கர், வெங்கடேசன், முருகன் ஆகியோர் மீதும், கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், பிரபாகரன், மணி, அசோக் ஆகியோர் மீதும், பாகூர் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X