பொது செய்தி

இந்தியா

முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு பதவியேற்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் பதவியேற்பு விழா, வீராம்பட்டிணத்தில் நடந்தது.அமைப்பு தலைவராக சண்முகம், துணை தலைவர்களாக கோபாலகிருஷ்ணன், குமார், சிவனேசன், செயலாளர்களாக தண்டபாணி, அறிவழகன், பழனிராஜா, பொருளாளர் லாரன்ஸ், செயற்குழு உறுப் பினர்களாக தனசேகரன், சரணவன், அன்பழகன், ஜெரால்டு, நெடுமாறன்,

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் பதவியேற்பு விழா, வீராம்பட்டிணத்தில் நடந்தது.

அமைப்பு தலைவராக சண்முகம், துணை தலைவர்களாக கோபாலகிருஷ்ணன், குமார், சிவனேசன், செயலாளர்களாக தண்டபாணி, அறிவழகன், பழனிராஜா, பொருளாளர் லாரன்ஸ், செயற்குழு உறுப் பினர்களாக தனசேகரன், சரணவன், அன்பழகன், ஜெரால்டு, நெடுமாறன், ஆனந்தன், சங்கர் ஆகியோர் பதவியேற்றனர்.நிகழ்ச்சியில் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். சின்ன வீராம்பட்டிணத்தில் உள்ள திடலை விளையாட்டு மையமாக மாற்றுவதற்கு அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். பள்ளி வளர்ச்சிக்கு அனைவரும் சேர்ந்து பல திட்டங்களை கொண்டு வரவேண்டும் உட்பட பலர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X