பொது செய்தி

இந்தியா

தீர்ப்பாயங்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-என்.சி.எல்,டி., எனப்படும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கும், ஐ.டி.ஏ.டி., எனப்படும் வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்துக்கும் 31 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.'பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல், அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 'உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய

புதுடில்லி-என்.சி.எல்,டி., எனப்படும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கும், ஐ.டி.ஏ.டி., எனப்படும் வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்துக்கும் 31 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.



latest tamil news



'பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல், அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 'உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா சமீபத்தில் கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், என்.சி.எல்.டி., மற்றும் ஐ.டி.ஏ.டி.,க்கு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து உள்ளது.என்.சி.எல்.டி.,க்கு நீதித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை உறுப்பினர்களாக 18 பேரும், ஐ.டி.ஏ.டி.,க்கு நீதித் துறை மற்றும் கணக்காளர் உறுப்பினர்களாக 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-செப்-202111:10:07 IST Report Abuse
JeevaKiran உச்ச நீதிமன்றத்தின் அதிரடி. வாழ்க உச்ச நீதிமன்றம். இதேபோல் ஊழல் செய்யும் அ.வியாதிகளையம் கால தாமதமின்று தண்டிக்கணும்.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
13-செப்-202114:25:43 IST Report Abuse
Hariஎல்லாம் கடந்துபோகும் மழுங்கடிக்கப்படும்....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202107:16:47 IST Report Abuse
Kasimani Baskaran தீர்ப்பாயங்கள் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து செய்வதில் சிறப்பாக செயல்படுபவை. நீதி மன்றம் அதன் கடமையை உணரும் படி வழக்குகளுக்கு கொடுக்கப்படும் அவகாசத்தை குறைக்க வேண்டும். முடியவில்லை என்றால் தனியாரிடம் நீதித்துறையின் வேலைகளை குத்தகைக்கு விட்டு விடலாம். எளிய வழிமுறைகளை வைத்து வழக்குகளை விரைவாக முடித்துவைக்க அவுட்சோர்சிங்கில் முயற்சிக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X