புரட்டாசி பிரம்மோற்சவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி பிரம்மோற்சவம்

Added : செப் 13, 2021
Share
கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு திருமஞ்சனமும், காலை மற்றும்

கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு திருமஞ்சனமும், காலை மற்றும் மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடும் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X