தொழில் அதிபருக்கு குடை அமைச்சருக்கு பாராட்டு

Added : செப் 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புனே--தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமா ராவ், தனக்கு குடை பிடித்ததற்கு, தொழில் அதிபர் குர்னானி பாராட்டு தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'டெக் மஹிந்திரா' தகவல் தொழில்நுட்ப குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி குர்னானி. தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ்.
 தொழில் அதிபருக்கு குடை அமைச்சருக்கு பாராட்டு

புனே--தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமா ராவ், தனக்கு குடை பிடித்ததற்கு, தொழில் அதிபர் குர்னானி பாராட்டு தெரிவித்து உள்ளார்

.மஹாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'டெக் மஹிந்திரா' தகவல் தொழில்நுட்ப குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி குர்னானி. தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ். இவர்கள் இருவரும் சமீபத்தில் ஐதராபாதில் நடந்த விழாவில் பங்கேற்றனர்.அப்போது அமைச்சர் ராமா ராவ், குர்னானிக்காக குடை பிடித்தபடி வந்தார்.

இந்த புகைப்படத்தை 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள குர்னானி, 'உங்களை புரிந்து கொள்ள இந்த சம்பவம் உதாரணம். 'நீங்கள் அமைதியானவர். உங்கள் அந்தஸ்தில் உள்ள ஒருவர் எனக்கு குடை பிடிப்பது அபூர்வமானது' என, பதிவிட்டுள்ளார்.இதற்கு பதில் அளித்து உள்ள அமைச்சர் ராமா ராவ், 'வயது, அனுபவம், ஞானம் என குர்னானி அனைத்திலும் உயர்ந்தவர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது' என, பதில் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
20-செப்-202106:33:24 IST Report Abuse
 Muruga Vel குடை பிடித்து வரும்போது அந்த மந்திரி ஒரு கால்குலேஷன் போட்டிருப்பார் ...
Rate this:
Cancel
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
19-செப்-202115:53:33 IST Report Abuse
T.B.Sathiyanarayananan What is wrong in it? He has given due respect for the age and his knowledge.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-செப்-202105:54:17 IST Report Abuse
meenakshisundaram நம்ம அறிஞர் .பேரறிஞர் அண்ணாதுரை வளர்த்தி விட்ட கட்சிக்காரன் இப்படி செய்வானா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X