பொது செய்தி

தமிழ்நாடு

தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுரை

Added : செப் 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் தடுப்பூசி முகாம் நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி நடந்த முகாமை, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், 'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலுார் தொகுதியில் அதிகளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அனைவரும்

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் தடுப்பூசி முகாம் நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி நடந்த முகாமை, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

பின், அவர் கூறுகையில், 'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலுார் தொகுதியில் அதிகளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, கொரோனா 3வது அலைதொற்றை தவிர்க்க வேண்டும்' என்றார்.ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், நகராட்சி நகர் நல அதிகாரி அரவிந்த்ஜோதி, டாக்டர் ராஜ கணபதி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் நகராட்சி முதன்மை மருத்துவ அதிகாரி பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் செல்வராஜ், நகர செயலாளர் ராஜா, டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் பிரகாஷ், வக்கீல்கள் சலீம், சுந்தர் அரிமா சங்கத் தலைவர் தினகரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் கணேசன், சுந்தரமூர்த்தி, தமிழரசன், பழனிவேல், சன் பிரைட் பிரகாஷ், நிலா ஓட்டல் தங்கராசு, திலகர், பிரதீப், பாபு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X