சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் காயம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே மானாமதுரை பைபாஸ் ரோட்டில் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் மானமதுரையில் இருந்து சிவகங்கை வந்த காரும், சிவகங்கையில் இருந்து மானாமதுரை சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. ஒரு கார் ரோட்டருகே இருந்த பள்ளத்தில் துாக்கி வீசப்பட்டது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார்33, அவரது மனைவி தனலெட்சுமி 29, மகன் சுமந்த் 2, பாலசுப்பிரமணியன் 70, இவரது மனைவி

சிவகங்கை : சிவகங்கை அருகே மானாமதுரை பைபாஸ் ரோட்டில் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் மானமதுரையில் இருந்து சிவகங்கை வந்த காரும், சிவகங்கையில் இருந்து மானாமதுரை சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது.

ஒரு கார் ரோட்டருகே இருந்த பள்ளத்தில் துாக்கி வீசப்பட்டது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார்33, அவரது மனைவி தனலெட்சுமி 29, மகன் சுமந்த் 2, பாலசுப்பிரமணியன் 70, இவரது மனைவி ஜெயலட்சுமி 65, அம்ரீஷ் 11,ஜெகன் 34, ஆகிய 7 பேர் காயமடைந்தனர். ஜெயலட்சுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X