இன்றைய நிகழ்ச்சி/ செப்.13

Added : செப் 13, 2021
Share
Advertisement
கோயில்முருகனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமதே கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன்

கோயில்

முருகனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமதே கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. முருகனுக்கு பூஜைள்: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி. காசிவிஸ்வநாதர் விசாலாட்சிக்கு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X