போலீஸ் செய்திகள் //

Added : செப் 13, 2021
Share
Advertisement
புளியமரத்தில் மோதியவர் பலிபேரையூர்: தஞ்சாவூர் பால்சாமி 56. டூவீலரில்(ெஹல்மெட் அணியவில்லை) டி.கல்லுப்பட்டி அருகே வந்தபோது ரோட்டோர புளியமரத்தில் மோதி இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கால்வாயில் மூழ்கி பலிமேலுார்: எட்டிமங்கலம் பெரியாறு பிரதான கால்வாயில் நேற்று காலை 20 வயது ஆண் உடல் மிதந்தது. மேலவளவு போலீசார் விசாரணையில், அவர் கோவில் பாப்பாகுடி

புளியமரத்தில் மோதியவர் பலி

பேரையூர்: தஞ்சாவூர் பால்சாமி 56. டூவீலரில்(ெஹல்மெட் அணியவில்லை) டி.கல்லுப்பட்டி அருகே வந்தபோது ரோட்டோர புளியமரத்தில் மோதி இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கால்வாயில் மூழ்கி பலி

மேலுார்: எட்டிமங்கலம் பெரியாறு பிரதான கால்வாயில் நேற்று காலை 20 வயது ஆண் உடல் மிதந்தது. மேலவளவு போலீசார் விசாரணையில், அவர் கோவில் பாப்பாகுடி ஹரிபிரகாஷ் 20, எனத்தெரிந்தது. இறந்தது எப்படி என விசாரணை நடக்கிறது.

இளைஞர் தற்கொலை

பேரையூர்: அத்திபட்டி சுந்தரபாண்டி மகன் சுந்தரமகாலிங்கம் 20. திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் கூற, இரண்டு ஆண்டுகளாகட்டும் என்றனர். இதனால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய், மகளுக்கு வெட்டு

பேரையூர்: ராமசாமிபுரம் புஷ்பா. இவரையும், தங்கை மலரையும் 32, சொத்து பிரச்னையில் மகன் தங்கபாண்டி வெட்டினார். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X