பொது செய்தி

தமிழ்நாடு

கருகும் பயிர்கள்; விவசாயிகள் கவலை

Added : செப் 13, 2021
Share
Advertisement
பேரையூர் : பருவமழையின்றி பேரையூர் பகுதியில் நடவு செய்த மக்காசோளம், சோளம், கம்பு, பாசி, உளுந்து பயிறு, பருத்தி பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த மாதம் 50 ஆயிரம் ஏக்கரில் இவற்றை நடவு செய்தனர். அதன் பின்னர் மழையில்லாததால் முளைத்த பயிர்கள் எல்லாம் முளையிலே கருகி விட்டன. கடந்த முறை பெய்த மழையை வைத்து உழவு செய்து மானாவாரியாக

பேரையூர் : பருவமழையின்றி பேரையூர் பகுதியில் நடவு செய்த மக்காசோளம், சோளம், கம்பு, பாசி, உளுந்து பயிறு, பருத்தி பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் கடந்த மாதம் 50 ஆயிரம் ஏக்கரில் இவற்றை நடவு செய்தனர். அதன் பின்னர் மழையில்லாததால் முளைத்த பயிர்கள் எல்லாம் முளையிலே கருகி விட்டன. கடந்த முறை பெய்த மழையை வைத்து உழவு செய்து மானாவாரியாக பயிரிட்டனர். ஆகஸ்ட்டில் கிடைக்கும் பருவ மழையை வைத்து நடவு செய்த பயிர்களை அறுவடை செய்துவிடலாம் என எண்ணியிருந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு கவலை அளிக்கும் விதத்தில் பருவமழை பெய்யவில்லை. இதனால் நடவு செய்த பயிர்கள் கருகி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X