கோயிலில் சஷ்டி விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலில் சஷ்டி விழா

Added : செப் 13, 2021
Share
கன்னிவாடி : தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமிகோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்

கன்னிவாடி : தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமிகோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X