பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Added : செப் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 1,225 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 72 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று (செப்.12) மாநிலம் முழுதும் 40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டனர்.இதன்படி, திண்டுக்கல்லில் ஆயிரத்து 225 இடங்களில் நடந்த முகாம்களில் காலை 7:00

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 1,225 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 72 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று (செப்.12) மாநிலம் முழுதும் 40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டனர்.இதன்படி, திண்டுக்கல்லில் ஆயிரத்து 225 இடங்களில் நடந்த முகாம்களில் காலை 7:00 மணி முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சில இடங்களில் தட்டுப்பாடு நிலவியது. இருப்பினும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 72 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X