பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் சரிந்த திராட்சை விலை

Added : செப் 13, 2021
Share
Advertisement
கம்பம் : மழை, ஆப்பிள் வரத்து அதிகரிப்பால் திராட்சை விலை சரிந்துதுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.100க்கு விற்ற திராட்சை ரூ.45க்கு விற்பனையாகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் திராட்சை கேரளா, தமிழகத்தில் விற்பனையாகிறது. தற்போது கேரளா கொச்சி, கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம், தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பல நகரங்களில் மழை பெய்கிறது. இதனால் திராட்சை விலை

கம்பம் : மழை, ஆப்பிள் வரத்து அதிகரிப்பால் திராட்சை விலை சரிந்துதுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.100க்கு விற்ற திராட்சை ரூ.45க்கு விற்பனையாகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் திராட்சை கேரளா, தமிழகத்தில் விற்பனையாகிறது. தற்போது கேரளா கொச்சி, கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம், தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பல நகரங்களில் மழை பெய்கிறது. இதனால் திராட்சை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. சுருளிப்பட்டி திராட்சை சாகுபடியாளர் சங்க நிர்வாகி முகுந்தன் கூறுகையில், கடந்த வாரம் வரை கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.100 கிடைத்தது. தற்போது குறைந்துள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X