நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் தேர்வு

Added : செப் 13, 2021
Share
வடமதுரை : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய ஒன்றிய தலைவராக குழந்தைவேல், செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சரவணக்குமார், துணை தலைவர்களாக கன்னியப்பன், வேங்கன், துணை செயலாளர்களாக கருப்பையா, மாலதி, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஜெயபிரகாஷ், கொழுந்தாய், சின்னத்தம்பி,

வடமதுரை : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய ஒன்றிய தலைவராக குழந்தைவேல், செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சரவணக்குமார், துணை தலைவர்களாக கன்னியப்பன், வேங்கன், துணை செயலாளர்களாக கருப்பையா, மாலதி, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஜெயபிரகாஷ், கொழுந்தாய், சின்னத்தம்பி, பழனிவேல், பாண்டியன், பாக்கியலட்சுமி, முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X