விபத்தில் இருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இருவர் பலி

Added : செப் 13, 2021
Share
வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் அருண் 26. இவர் டூவீலரில் வத்தலக்குண்டிற்கு வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் வேன் மோதியது. படுகாயமடைந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வத்தலக்குண்டு அருகே ஊத்தாங்கல் புதுப்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயகுமார் 43. இவர் டூவீலரில் ரோட்டில் நின்று பேசிக்

வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் அருண் 26. இவர் டூவீலரில் வத்தலக்குண்டிற்கு வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் வேன் மோதியது. படுகாயமடைந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வத்தலக்குண்டு அருகே ஊத்தாங்கல் புதுப்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயகுமார் 43. இவர் டூவீலரில் ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X