பொது செய்தி

தமிழ்நாடு

பொதுஇடத்தில் குப்பை; ரூ.4.44 லட்சம் அபராதம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் 2020 ஏப்ரல் முதல் 2021 ஆகஸ்ட் வரை பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டியது தொடர்பாக 24 ஊராட்சிகள் ரூ.4,44,064 அபராதம் வசூலித்தது.மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தீயிடுவோர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஊராட்சி உதவி இயக்குனர் குரியா கோஸ் கூறுகையில்,''இதுபோன்ற விதிமீறியதாக மாநிலத்தில்

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் 2020 ஏப்ரல் முதல் 2021 ஆகஸ்ட் வரை பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டியது தொடர்பாக 24 ஊராட்சிகள் ரூ.4,44,064 அபராதம் வசூலித்தது.

மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தீயிடுவோர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஊராட்சி உதவி இயக்குனர் குரியா கோஸ் கூறுகையில்,''இதுபோன்ற விதிமீறியதாக மாநிலத்தில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில்அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பொதுஇடங்களில்குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக ஊராட்சிகள் கடும் நடவடிக்கையில் இறங்கியதால், வனப்பகுதிரோட்டோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X