கொடைக்கானல் ரோஜா பூங்காவில் குவிந்த கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் குவிந்த கூட்டம்

Added : செப் 13, 2021
Share
கொடைக்கானல் : கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.தொடர் விடுமுறையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். நேற்று பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனூர் ஆட்டுப்பண்ணை, செட்டியார் பூங்கா, ஏரியில் படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர்.ரோஜா பூங்காவில் பூக்களை பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். அங்குள்ள

கொடைக்கானல் : கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். நேற்று பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனூர் ஆட்டுப்பண்ணை, செட்டியார் பூங்கா, ஏரியில் படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர்.ரோஜா பூங்காவில் பூக்களை பார்க்க ஏராளமானோர் குவிந்தனர்.

அங்குள்ள பேட்டரி காரில் சென்று பூங்காவை ரசித்தனர்.இப்பகுதியில் கார் பார்க்கிங் வசதி இருந்தும் பயணிகள் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லேசான சாரல் மற்றும் இதமான வெயில் என இதமான சீதோஷ்ண நிலை நீடித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X