அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் ‛மெத்வதேவ்'

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ‛மெத்வதேவ்' பட்டம் வென்றுள்ளார்.இவருக்கு எதிராக விளையாடிய உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை 6-4,6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். பட்டம் வென்றுள்ள வீரர் மெத்வதேவ் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார்.மெத்வதேவ் பெற்றுள்ள

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ‛மெத்வதேவ்' பட்டம் வென்றுள்ளார்.



latest tamil news


இவருக்கு எதிராக விளையாடிய உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை 6-4,6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். பட்டம் வென்றுள்ள வீரர் மெத்வதேவ் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார்.


latest tamil news


மெத்வதேவ் பெற்றுள்ள வெற்றியால் 34 வயதான ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-செப்-202110:50:08 IST Report Abuse
S.Baliah Seer மெட்வதேவுக்கு வாழ்த்துக்கள்.பெண்கள் டென்னிஸில் புதுமுகங்கள் கலக்கும்போது ,ஆண்கள் டென்னிஸில் இதுபோல் இளம் வீரர்கள் முனைப்பாக இறங்காதது ஒருவித அதிருப்தியை டென்னிஸ் ரசிகர்களுக்கு கொடுக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X