பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் நிலம் ஆக்கிரமித்தால் கைது: சட்டமசோதா தாக்கல்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.தமிழகத்தில் இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இதனால் பல இடங்களில் கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு
Temple, Land, BillPass, கோயில், நிலம், ஆக்கிரமிப்பு, கைது, மசோதா

சென்னை: கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இதனால் பல இடங்களில் கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.


latest tamil news


இதனால் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக சட்ட மசோதா இன்று (செப்.,13) தாக்கல் செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமினில் விட முடியாத அளவுக்கு சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கடும் குற்றம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்றும் சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202113:30:24 IST Report Abuse
jayvee முதலில் உங்க கட்சிக்காரர்களை முன் ஜாமின் வாங்க சொல்லுங்கள்..அப்படியே ஹிந்து கோவில் நிலத்தை ஹிந்துக்களால் மட்டுமே வாடகைக்கு எடுக்கமுடியும் உங்கள் திரு வாயால் தெயிரமாக சொல்லுங்க.. அப்புறம் நம்புறோம்..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202123:08:40 IST Report Abuse
Pugazh V கோவில் நிலத்தில் அத்திம்பேருக்கும் ஷட்டகரும் கடை போட்டு க்கச் சொல்விட்டு வாடகைன்ற.பேர்ல பத்து ரூபாய் எழுதிட்டு அதையும் கட்டாம சுத்திண்டிருக்கவாளுக்கு அதிர்ச்சியா இருக்காதா ? இவர் பாட்டுக்கு கோவில் நிலத்தை ஆக்ரமிச்சுண்டா ஜெயில்ங்கறார் விட்றலாமா.மாமா? விடாதேங்கோ. அவாளே மறந்து போன பெரியாரை வம்பிழுத்து இந்து, மூர்க்கன்.அதுஇதுன்னு எழுதுங்கோ மாமா..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202123:05:16 IST Report Abuse
Pugazh V பாவம் பாஜக வாசகர்கள்... செருப்படி மாதிரி கருத்து களால் ஸ்தம்பித்து கிடக்கிறார்கள். அதனால் பக்கத்து மாநிலமான திருப்பதிக்கு போய் விட்டார்கள். யோவ்...திருப்பதி தமிழ் நாடு இல்லைய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X