10 பயணிகளுடன் காபூலுக்கு வந்தது முதல் வெளிநாட்டு விமானம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி பின், காபூல் விமான நிலையத்திற்கு, வெறும் 10 பயணிகளுடன் பாகிஸ்தானில் இருந்து முதல் விமானம் வந்திறங்கியுள்ளது.ஆப்கானிஸ்தான் கடந்த ஆக.,15ம் தேதி தலிபான்கள் வசமானது. தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்று உள்ளார். அங்குள்ள காபூல் விமான நிலையத்தை

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி பின், காபூல் விமான நிலையத்திற்கு, வெறும் 10 பயணிகளுடன் பாகிஸ்தானில் இருந்து முதல் விமானம் வந்திறங்கியுள்ளது.



latest tamil news



ஆப்கானிஸ்தான் கடந்த ஆக.,15ம் தேதி தலிபான்கள் வசமானது. தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்று உள்ளார். அங்குள்ள காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில், ஆப்கன் சர்ச்சைக்குப் பின், அந்நாட்டுடன் முதல் வர்த்தக ரீதியான போக்குவரத்தை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது. இன்று (செப்., 13) காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானில் இருந்து ஜெட் ரக விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வெறும் 10 பேர் மட்டுமே இருந்தனர். அதிலும் பெரும்பாலானோர் விமான சிப்பந்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202112:12:37 IST Report Abuse
jayvee அதில் வந்த பத்து பயணிகளும் தீவிரவாதிகலாகத்தான் இருக்கும்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
13-செப்-202120:44:53 IST Report Abuse
bal ஒரு தீவிரவாத நாட்டிலிருந்து இன்னொரு தீவிரவாத நாட்டுக்கு யார் பயணம் செய்வர்...தீவிரவாதிகள்தான்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-செப்-202119:39:06 IST Report Abuse
Natarajan Ramanathan குண்டு வைத்து தகர்க்காமல் விமானத்தை திரும்ப அனுப்புவார்கள் மூளையில்லாத மூர்க்கன்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X