பொது செய்தி

தமிழ்நாடு

2 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் மாவட்டத்தில், 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், வேலுார் உதவி இயக்குனர் தணிக்கை பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பானுமதி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ராஜலட்சுமி வேலுார் உதவி இயக்குனர் தணிக்கை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர்

வேலுார்: வேலுார் மாவட்டத்தில், 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் உதவி இயக்குனர் தணிக்கை பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பானுமதி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ராஜலட்சுமி வேலுார் உதவி இயக்குனர் தணிக்கை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பிறப்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X