பொது செய்தி

இந்தியா

75 கோடி 'டோஸ்' தடுப்பூசி: மத்திய அமைச்சர் டுவிட்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி பணிகள் வேகம் எடுத்துள்ளதால் நாடு முழுதும் உள்ள மக்களுக்கு 75 கோடி 'டோஸ்' செலுத்தப்பட்டு உள்ளது' என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜன., 16ல் துவங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்த துவங்கி, அடுத்ததாக முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதிற்கு
 India Vaccinations Cross 75 Crore Doses,  75 கோடி 'டோஸ்' தடுப்பூசி  மத்திய அமைச்சர் டுவிட்43% Coverage At This Rate By December

புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி பணிகள் வேகம் எடுத்துள்ளதால் நாடு முழுதும் உள்ள மக்களுக்கு 75 கோடி 'டோஸ்' செலுத்தப்பட்டு உள்ளது' என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜன., 16ல் துவங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்த துவங்கி, அடுத்ததாக முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்டோர், 18 வயது நிறைவடைந்தோர் என, அடுத்தடுத்த இலக்குகளை அடைந்தது.


latest tamil news



கடந்த 9-ம் தேதி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 70 கோடியை கடந்த நிலையில் இன்றைய (செப்.13) நிலவரப்படி 74 கோடி டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியுள்ளதாகவும், இது 43 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மன்சுக் மாண்டவியா வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவு தெரிவிக்கிறது.

முன்னதாக தமிழகத்தில் நேற்று (செப்.12) மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஒரே நாளில், 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202112:15:10 IST Report Abuse
jayvee மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தடுப்பூசிப்பற்றி தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பிய பின்னரும் இந்த எண்ணிக்கை ஒரு மிக பெரிய சாதனைதான்.. ஒரே வருத்தம், காங்கிரஸ்க்கு வருமானம் இல்லை, கம்யூனிஸ்ட்களுக்கு சீன தடுப்பூசி அனுமதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்.. தமிழக கட்சிகளுக்கு டெண்டர் மூலமாக கிடைக்கும் வருமான இழப்பு ..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-செப்-202119:43:06 IST Report Abuse
Ramesh Sargam சிறப்பு. மகிழ்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X