ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், 80 உடல் நலக்குறைவால் இன்று காலமானார். காங்., மூத்தத் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கடந்த ஜூலையில் தனது வீட்டில் யோகா பயிற்சி செய்தபோது கீழே விழுந்ததில், லேசான காயம் ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று
ஆஸ்கர் பெர்னாண்டஸ், மறைவு, பிரதமர், மோடி, இரங்கல்

புதுடில்லி: காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், 80 உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

காங்., மூத்தத் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கடந்த ஜூலையில் தனது வீட்டில் யோகா பயிற்சி செய்தபோது கீழே விழுந்ததில், லேசான காயம் ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப். 13) மதியம் உயிரிழந்தார்.


latest tamil news



கர்நாடகாவின் உடுப்பியில் 1941-ம் ஆண்டு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். 1980 -ல் லிருந்து உடுப்பி லோக்சபா தொகுதி எம்.பி.யாக 5 முறை வென்றுள்ளார். சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். காங். கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.




டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

'மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்', என அதில் குறிப்பிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-202107:06:19 IST Report Abuse
Subramanian ஓம் சாந்தி
Rate this:
Cancel
13-செப்-202122:52:41 IST Report Abuse
ஆரூர் ரங் பத்தாண்டுகளுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்டவர 🙄. வேறு வைத்தியம் எடுபடாமல் தினமும் கோமியம் அருந்தி அந்த வியாதியிலிருந்து மீண்டவர். 😒 இதனை பாராளுமன்றத்திலேயே தெரிவித்தார். ஆழ்ந்த 😪😪அனுதாபங்கள்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
13-செப்-202120:36:33 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN OM SHANTHI
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X