சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

Added : செப் 13, 2021
Share
Advertisement
கோபி: கோபி, பச்சமலை அருகே தென்றல் நகரை சேர்ந்த விக்னேஷ் மகன் விஜய், 8; கோபியில் அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். விஜய் குடும்பத்தார், கள்ளிப்பட்டி அருகே பவானி ஆற்றில் துணி துவைக்க நேற்று மதியம் சென்றனர். ஆற்றில் இறங்கி குளித்த சிறுவன் மாயமானார். கோபி தீயணைப்பு துறையினர் விஜயின் உடலை மீட்டனர். பங்களாப்புதூர் போலீசார் கோபி அரசு மருத்துவமனைக்கு உடலை

கோபி: கோபி, பச்சமலை அருகே தென்றல் நகரை சேர்ந்த விக்னேஷ் மகன் விஜய், 8; கோபியில் அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். விஜய் குடும்பத்தார், கள்ளிப்பட்டி அருகே பவானி ஆற்றில் துணி துவைக்க நேற்று மதியம் சென்றனர். ஆற்றில் இறங்கி குளித்த சிறுவன் மாயமானார். கோபி தீயணைப்பு துறையினர் விஜயின் உடலை மீட்டனர். பங்களாப்புதூர் போலீசார் கோபி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X