பொது செய்தி

தமிழ்நாடு

உடும்பு பிடித்தவருக்கு காப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பதனவாடி வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதாக பென்னாகரம் வன அலுவலர் முருகன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ஏரியூர் பதனவாடி காப்புக்காட்டில் வன காவலர்களுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் சிகரஹள்ளி இருளர்கொட்டாயை சேர்ந்த மாதேஸ், 30, என்பவர் உடும்பை பிடித்து விற்க முயன்றுள்ளார். வனத்துறையினர் அவரை

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பதனவாடி வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதாக பென்னாகரம் வன அலுவலர் முருகன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ஏரியூர் பதனவாடி காப்புக்காட்டில் வன காவலர்களுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் சிகரஹள்ளி இருளர்கொட்டாயை சேர்ந்த மாதேஸ், 30, என்பவர் உடும்பை பிடித்து விற்க முயன்றுள்ளார். வனத்துறையினர் அவரை பிடித்து, வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். அதன் பின் உடும்பை வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X