மோதல்; இருவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோதல்; இருவர் மீது வழக்கு

Added : செப் 13, 2021
Share
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மணி நகரை சேர்ந்தவர்கள் மாரியப்பன், 35, திருப்பதி, 22. உறவினர்களான இருவருக்கும் நிலம் பிரிப்பதில் தகராறு இருந்தது. கடந்த, 10ல் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் திருப்பதி மண்வெட்டியால் மாரியப்பனின் தலையில் தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் திருப்பதியை தாக்கியுள்ளார். இருவரது புகார்படி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, காவேரிப்பட்டணம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மணி நகரை சேர்ந்தவர்கள் மாரியப்பன், 35, திருப்பதி, 22. உறவினர்களான இருவருக்கும் நிலம் பிரிப்பதில் தகராறு இருந்தது. கடந்த, 10ல் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் திருப்பதி மண்வெட்டியால் மாரியப்பனின் தலையில் தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் திருப்பதியை தாக்கியுள்ளார். இருவரது புகார்படி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X