பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் இணைந்த 100 பேர்

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஓமலூர்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியிலிருந்து விலகி, 100 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று காலை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வந்தார். அப்போது, ஓமலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, மாற்று கட்சியிலிருந்து விலகிய நூறு பேர், அ.தி.மு.க.,வில்

ஓமலூர்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியிலிருந்து விலகி, 100 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று காலை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வந்தார். அப்போது, ஓமலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, மாற்று கட்சியிலிருந்து விலகிய நூறு பேர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி, ஓமலூர் எம்.எல்.ஏ.,மணி ஆகியோர் துண்டு அணிவித்து வரவேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.,வெற்றிவேல், ஓமலூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், நகர செயலாளர் சரவணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X