இலவச மாத்திரை வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மாத்திரை வினியோகம்

Added : செப் 13, 2021
Share
சேலம்: சேலம், கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு தழுவிய குடற்புழு நீக்கும் வாரம் இன்று துவங்கி, 18 வரையும், இரண்டாம் கட்டமாக, வரும் 20 முதல் 25 வரையும் நடக்கிறது. சிறப்பு முகாம் வரும், 27 ல், நடக்க உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசுப்பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகளில் காலை, 9:00- 2:00 மணி வரை

சேலம்: சேலம், கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு தழுவிய குடற்புழு நீக்கும் வாரம் இன்று துவங்கி, 18 வரையும், இரண்டாம் கட்டமாக, வரும் 20 முதல் 25 வரையும் நடக்கிறது. சிறப்பு முகாம் வரும், 27 ல், நடக்க உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசுப்பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகளில் காலை, 9:00- 2:00 மணி வரை முகாம் நடக்கிறது. அதில், குடற்புழுவை நீக்கும் அல்பெண்ட்சோல் மாத்திரை, இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X