பொது செய்தி

தமிழ்நாடு

கறிக்கடைகளில் கூட்டம் அதிகரிப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில், நேற்று கறிக்கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் வரும், 17ல் தொடங்குகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சி, மீன்கள் சாப்பிடுவதை தவிர்ப்பர். இந்தநிலையில், நேற்று புரட்டாசி தொடங்குவதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட, கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் காத்திருந்து கறிகளை

சேலம்: சேலத்தில், நேற்று கறிக்கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் வரும், 17ல் தொடங்குகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சி, மீன்கள் சாப்பிடுவதை தவிர்ப்பர். இந்தநிலையில், நேற்று புரட்டாசி தொடங்குவதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட, கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் காத்திருந்து கறிகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து கடைக்காரர்கள் கூறுகையில், 'மாநகரத்தில் உள்ள கறிக்கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வியாபாரத்தை விட, 30 சதவீதம் அதிகமாக இருந்தது. ஆட்டுக்கறி கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வரும் புரட்டாசி மாதத்தில் கறி விற்பனை மந்தமாக இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X