தடுப்பூசி மையங்களில் கமிஷனர் ஆய்வு

Added : செப் 13, 2021
Advertisement
சேலம்: சேலம் மாநகரில் உள்ள தடுப்பூசி யைங்களில், கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். சேலம் மாநகரில் நேற்று, 200 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில், குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சகாதேவபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணக்காடு காமராஜர் நகரவை மகளிர் மேல் நிலைபள்ளி, சி.எஸ்.ஐ., தொழில்நுட்ப கல்லூரி, அழகாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய

சேலம்: சேலம் மாநகரில் உள்ள தடுப்பூசி யைங்களில், கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். சேலம் மாநகரில் நேற்று, 200 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில், குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சகாதேவபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணக்காடு காமராஜர் நகரவை மகளிர் மேல் நிலைபள்ளி, சி.எஸ்.ஐ., தொழில்நுட்ப கல்லூரி, அழகாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து, தடுப்பூசி போடும் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X