காதல் ஜோடி போலீசில் தஞ்சம்| Dinamalar

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Added : செப் 13, 2021 | |
ஆத்தூர்: காதல் திருமணம் செய்த ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தனர். தலைவாசல் அருகே, வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன், 26. இவரும், கள்ளக்குறிச்சி கீழ்நாரியப்பனூரை சேர்ந்த சூர்யா, 21, என்பவரும் காதலித்து வந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், நேற்று திருமணம் செய்து, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருதரப்பு

ஆத்தூர்: காதல் திருமணம் செய்த ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தனர். தலைவாசல் அருகே, வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன், 26. இவரும், கள்ளக்குறிச்சி கீழ்நாரியப்பனூரை சேர்ந்த சூர்யா, 21, என்பவரும் காதலித்து வந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், நேற்று திருமணம் செய்து, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சூர்யாவின் பெற்றோர், கீழ்குப்பம் போலீசில் புகாரளித்துள்ளதால், அந்த ஸ்டேஷனுக்கு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X