பொது செய்தி

தமிழ்நாடு

போலீசில் சரணடைந்த மாணவி காப்பகத்துக்கு அனுப்பி வைப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்த, 17 வயது மாணவி அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம், மாணவியை கடத்திச் சென்றதாக, அவரது பெற்றோர் புகாரளித்தனர். இந்நிலையில், நேற்று மாணவி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவர், 'தனக்கு கட்டாய திருமணம் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். திருமணம் பிடிக்காததால் தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன். பெற்றோருடன் செல்வதற்கு

கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்த, 17 வயது மாணவி அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம், மாணவியை கடத்திச் சென்றதாக, அவரது பெற்றோர் புகாரளித்தனர். இந்நிலையில், நேற்று மாணவி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவர், 'தனக்கு கட்டாய திருமணம் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். திருமணம் பிடிக்காததால் தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன். பெற்றோருடன் செல்வதற்கு விருப்பம் இல்லை' என, கூறியுள்ளார். இதையடுத்து மாணவியை, சேலம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X