சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் இளைஞர் சடலம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
தலைவாசல்: தலைவாசல், கிழக்குராஜாபாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, நேற்று காலை வீரகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துவேல், 22, என்பது தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா, ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா

தலைவாசல்: தலைவாசல், கிழக்குராஜாபாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, நேற்று காலை வீரகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துவேல், 22, என்பது தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா, ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X