சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி மூதாட்டி பலி

Added : செப் 13, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: சேலம், சிவதாபுரம் அருகே திருமலைகிரியை சேர்ந்தவர் புஷ்பலதா, 60. இவர் தன் மருமகள் ஹாசினாவுடன் ?ஹாண்டா டியோ பைக்கில் நேற்று சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மகுடஞ்சாவடி - காளிகவுண்டம்பாளையம் பிரிவு அருகே, எதிரே வந்த மாருதி ஆம்னி வேன் மீது, பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் புஷ்பலதா சம்பவ

மகுடஞ்சாவடி: சேலம், சிவதாபுரம் அருகே திருமலைகிரியை சேர்ந்தவர் புஷ்பலதா, 60. இவர் தன் மருமகள் ஹாசினாவுடன் ?ஹாண்டா டியோ பைக்கில் நேற்று சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மகுடஞ்சாவடி - காளிகவுண்டம்பாளையம் பிரிவு அருகே, எதிரே வந்த மாருதி ஆம்னி வேன் மீது, பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் புஷ்பலதா சம்பவ இடத்திலேயே பலியானார். ஹாசினா சிறுகாயங்களுடன் தப்பினார். மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X