சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுடன் பெண் மாயம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அன்னதானப்பட்டியில், இளம் பெண், இரண்டு குழந்தைகளுடன் மாயமானார். சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சிவசக்தி மனைவி ?ஹமலதா, 28. இவர்களின் மகள்கள் நிவேதாஸ்ரீ, 8. சரண்யா, 3. நேற்று முன்தினம் மாலை, இரு குழந்தைகளுடன் வெளியே சென்ற ?ஹமலதா வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், சிவசக்தி நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார்

சேலம்: சேலம், அன்னதானப்பட்டியில், இளம் பெண், இரண்டு குழந்தைகளுடன் மாயமானார். சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சிவசக்தி மனைவி ?ஹமலதா, 28. இவர்களின் மகள்கள் நிவேதாஸ்ரீ, 8. சரண்யா, 3. நேற்று முன்தினம் மாலை, இரு குழந்தைகளுடன் வெளியே சென்ற ?ஹமலதா வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், சிவசக்தி நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X