மனித உரிமையை பாதிக்கும் பருவநிலை மாற்றம்: ஐநா எச்சரிக்கை

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நியூ யார்க்: உலகின் பருவநிலை அதிவேகமாக மாறி வருகிறது. அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகை காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவி வெப்பமயமாதல் உண்டாகிறது. இதுகுறித்து தற்போது ஐநா கருத்து தெரிவித்துள்ளது.பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் இடையே ஏற்படும் மாற்றுக்கருத்து சர்வதேச அளவில் மனித உரிமையை பாதிக்கும் என்று

நியூ யார்க்: உலகின் பருவநிலை அதிவேகமாக மாறி வருகிறது. அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகை காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவி வெப்பமயமாதல் உண்டாகிறது. இதுகுறித்து தற்போது ஐநா கருத்து தெரிவித்துள்ளது.



latest tamil news



பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் இடையே ஏற்படும் மாற்றுக்கருத்து சர்வதேச அளவில் மனித உரிமையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து ஐநா மனித உரிமை ஆணையத் தலைவர் மைக்கேல் பாட்செட் மேலும் கூறுகையில், இந்த நூற்றாண்டின் மனித உரிமைக்கு ஏற்படும் மிகப்பெரிய சவாலாக சுற்றுச்சூழல் மாற்றம் உருவெடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
14-செப்-202106:14:33 IST Report Abuse
தமிழன் மனித உரிமை ன என்ன?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-செப்-202121:07:58 IST Report Abuse
Ramesh Sargam "அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகை" - இதற்கு முதலில் வித்திட்டவர்கள் யார்? வளர்ந்த நாடுகள் என்று தம்பட்டை அடித்துக்கொள்ளும் நீங்கள் தானே... உங்கள் 'அந்த' வளர்ச்சியை பார்த்து, மற்ற நாடுகளும் தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு தொழிற்சாலைகலை அதிக அளவில் ஆரம்பித்து, தொழிற்சாலைப் புகைகலை இந்த அளவிற்ற்கு 'உட்பத்தி' செய்து உலக வெப்பமயமாதளுக்கு 'உதவி' புரிந்தன. இன்று உலக மக்களே அந்த 'புகையில்' திணறுகின்றனர். உடனே இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும். அடுத்து வரும் தலைமுறைக்கு நாம் கொஞ்சம் சிறந்த பூமியையும், இயற்கையையும் விட்டு செல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X