பொது செய்தி

தமிழ்நாடு

போட்டித்தேர்வுக்கு நூலகம் திறப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த பன்னீர் குத்திபாளையத்தில் பூவிதழ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் நூலகம் திறப்பு விழா நடந்தது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பாலசுப்பிரமணியம் நூலக கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது, 'கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த பன்னீர் குத்திபாளையத்தில் பூவிதழ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் நூலகம் திறப்பு விழா நடந்தது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பாலசுப்பிரமணியம் நூலக கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது, 'கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ,மாணவியர் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X