கோவக்குளத்தில் விதை நெல் தெளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவக்குளத்தில் விதை நெல் தெளிப்பு

Added : செப் 13, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் கிராமத்தில் நெல் நடவு செய்வதற்காக நெல் விதை தெளிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி பணியை தற்போது துவங்கியுள்ளனர். இந்த பகுதிக்கு வாய்க்கால் நீர் மற்றும் கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நாற்றங்காலில் உழவு பணி செய்யப்பட்டு நெல் விதை தெளிப்பு

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் கிராமத்தில் நெல் நடவு செய்வதற்காக நெல் விதை தெளிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி பணியை தற்போது துவங்கியுள்ளனர். இந்த பகுதிக்கு வாய்க்கால் நீர் மற்றும் கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நாற்றங்காலில் உழவு பணி செய்யப்பட்டு நெல் விதை தெளிப்பு பணி நடக்கிறது. நாற்று வளர்ச்சியடைந்தவுடன் நடவு பணி நடக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X