பஞ்சு குடோனில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்சு குடோனில் தீ விபத்து

Added : செப் 13, 2021
Share
கரூர்: க.பரமத்தி அருகே பழைய பஞ்சு அரைக்கும் குடோனில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம், காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 43; இவர், க.பரமத்தி அருகே மோளப்பாளையத்தில், பழைய பஞ்சு அரைக்கும் குடோனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பஞ்சு குடோனில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து

கரூர்: க.பரமத்தி அருகே பழைய பஞ்சு அரைக்கும் குடோனில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம், காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 43; இவர், க.பரமத்தி அருகே மோளப்பாளையத்தில், பழைய பஞ்சு அரைக்கும் குடோனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பஞ்சு குடோனில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X