பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் கும்பாபிேஷகம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.செப்.12 காலை 9:00 மணிக்கு மங்கள இசை,கணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரப்தம், நவக்கிரஹ ேஹாமம், நாடி சந்தனம், பூர்ணஹூதி, இரண்டாம் கால பூஜை தீபாராதனை நடந்தது. பின்பு கோமாதா பூஜை

கமுதி : கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.

செப்.12 காலை 9:00 மணிக்கு மங்கள இசை,கணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரப்தம், நவக்கிரஹ ேஹாமம், நாடி சந்தனம், பூர்ணஹூதி, இரண்டாம் கால பூஜை தீபாராதனை நடந்தது. பின்பு கோமாதா பூஜை நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றபட்டது. சந்தனமாரி அம்மனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X