நல்லுறவு தேவை!

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் நல்லுறவை வைத்திருக்க வேண்டியது அவசியம்; அவர்களிடம் புரிதல் இருக்க வேண்டும். இருதரப்புக்கும் இடைவெளி இருந்தால் மிகச் சிறந்த பணியை அரசு செய்தாலும், அதற்கு ஆதரவு கிடைக்காது.குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர், காங்.,சட்டம் - ஒழுங்கு மோசம்!கோல்கட்டாவில் தொழிலதிபர் ஒருவரை சில சமூக விரோதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
 நல்லுறவு தேவை!

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் நல்லுறவை வைத்திருக்க வேண்டியது அவசியம்; அவர்களிடம் புரிதல் இருக்க வேண்டும். இருதரப்புக்கும் இடைவெளி இருந்தால் மிகச் சிறந்த பணியை அரசு செய்தாலும், அதற்கு ஆதரவு கிடைக்காது.

குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர், காங்.,

சட்டம் - ஒழுங்கு மோசம்!

கோல்கட்டாவில் தொழிலதிபர் ஒருவரை சில சமூக விரோதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தினமும் அரங்கேறுகின்றன. முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

திலிப் கோஷ், மேற்கு வங்க மாநில தலைவர், பா.ஜ.,

மிகப்பெரிய சவால்!உலக நாடுகளுக்கு பருவ நிலை மாற்றம் தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதை எதிர்கொள்வதிலும், 'கார்பன்' வெளியேற்றும் அளவை குறைப்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பூபேந்தர் யாதவ், மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X